×

அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள சென்னியப்பா நூற்பாலையின் பஞ்சு குடோனில் தீ விபத்து

திருப்பூர;: திருப்பூர் அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள சென்னியப்பா நூற்பாலையின் பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  நூற்பாலையிலுள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.72 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதமடைந்துள்ளது.


Tags : Chenniyappa ,Alathur Matt ,Avinashi , A fire broke out at the cotton cotton mill of the Chenniyappa spinning mill at Alathur Matt near Avinashi
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு